04-03-2022 | 5:57 PM
Colombo (News 1st) பாகிஸ்தானின் பெஷாவர் நகரின் கிஸ்ஸா குவானி பகுதியில் உள்ள மசூதி ஒன்றில் இன்று சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.
மசூதியில் ஏராளமானவர்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது குண்டு வெடித்துள்ளது. இதனால், 30 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். 50-இற்கும் மேற்பட...