06-05-2022 | 8:25 PM
Colombo (News 1st) ''அரசாங்கத்தை துரத்தியடிப்போம், முறைமையை மாற்றுவோம்'' எனும் தொனிப்பொருளில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய உறுப்பினர்கள், ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு முன்பாக நேற்று (05) ஆரம்பித்த எதிர்ப்புப் பேரணி, பொலிஸாரின் கண்ணீர்ப்புகை பிரயோகத்திற்கு மத்தியில் பொல்தூவ சந்தியை நேற்றி...