01-02-2022 | 10:08 AM
Colombo (News 1st) 2021, உயர்தர பரீட்சை தொடர்பான பிரத்தியேக வகுப்புக்கள், செயலமர்வுகள் மற்றும் கருத்தரங்குகளுக்கு இன்று (01) நள்ளிரவு முதல் தடை விதிக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதற்கிணங்க, பரீட்சை நிறைவடையும் வரை பரீட்சார்த்திகளுக்கு பிரத்தியேக வகுப்புக்களை ஏற்பாடு செய்வத...