13-02-2019 | 1:19 PM
Colombo (News 1st) பொலிஸ் அதிகாரியொருவரை தாக்கியமை தொடர்பில் குற்றஞ்சுமத்தப்பட்டுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவு அதிகாரிகள் சிலருடன், பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி, அவருடை...