03-09-2021 | 1:11 PM
Colombo (News 1st) 2000 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க பிரித்தானிய பயங்கரவாத சட்டத்தின் கீழ், LTTE அமைப்பிற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீடிப்பதற்கு பிரித்தானியா தீர்மானித்துள்ளது.
இந்த தீர்மானம் தொடர்பில் பிரித்தானிய உள்துறை செயலாளரால் இலங்கை அரசாங்கத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக, இலங்கையின் வௌிவிவகார...