29-04-2018 | 8:36 PM
COLOMBO (News 1st) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக்காலத்தில், கிளிநொச்சியில் பாரிய விளையாட்டரங்கொன்றை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
325 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிப்பதற்கு உத்தேசிக்கப்பட்ட இந்த விளையாட்டரங்கிற்கான அடிக்கல், 2011ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடத்தப்பட்டது.
க...