27-07-2021 | 3:39 PM
Colombo (News 1st) பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிற்கும் ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுக்குமிடையிலான பேச்சுவார்த்தை இணக்கப்பாடின்றி நிறைவு பெற்றுள்ளது.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின், ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க , உலப்பனே சுமங்கல தேரர் உள்ளிட்ட ஆசிரியர் சங்க பிரதிநி...