07-01-2022 | 6:48 PM
Colombo (News 1st) தனுஷ்க குணதிலக, குசல் மென்டிஸ் மற்றும் நிரோஷன் திக்வெல்ல ஆகியோருக்கு விதிக்கப்பட்டிந்த தடையை நீக்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.
உடன் அமுலுக்கு வரும் வகையில் அவர்களுக்கு எதிரான தடை நீக்கப்பட்டுள்ளது.
இன்று (07) நடைபெற்ற இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிறைவேற்...