17-02-2022 | 5:55 PM
Colombo (News 1st) ஹொரணை - கந்தன பகுதியில் பாட்டியின் பாதுகாப்பில் இருந்த 8 வயதான தனது மகனை கடத்திச்சென்ற நபர் இன்று பகல் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்துள்ளார்.
குறித்த சந்தேகநபர் அங்குருவாத்தோட்டை, வல்பிட்டி பகுதியிலுள்ள வீட்டில் மறைந்திருப்பதாகக் கிடைத்த தகவலுக்கமைய பொலிஸார் சுற்றிவள...