20-05-2022 | 4:12 PM
Colombo (News 1st) UNICEF மற்றும் உலக உணவுத் திட்டம் (World Food Programme) மூலம் அத்தியாவசிய மருந்துகள், உணவுப்பொருட்களை இலங்கைக்கு வழங்குவதற்காக மனிதாபிமான உதவியாக 3 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்க ஜப்பான் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் இரண்டு மாதங்களில் 25 அத்தியாவசிய மருந்துகளை UNICE...