10-06-2022 | 3:15 PM
Colombo (News 1st) இரண்டு அமைச்சுகளுக்கான விடயதானங்கள் திருத்தப்பட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப மற்றும் முதலீட்டு மேம்பாட்டு அமைச்சு , மகளிர் சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சுகளின் விடயதானங்களில் திருத்தங்கள் ம...