27-05-2022 | 4:16 PM
Colombo (News 1st) அரச துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பில் பிரதமர் எவ்வித தீர்மானங்களையும் மேற்கொள்ளவில்லை என பிரதமரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
முன்வைக்கப்படவுள்ள இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் சுகாதாரம் , கல்வி அமைச்சு தவிர்ந்த ஏனைய அமைச்சுகளுக்கான ஒதுக்கீடுகள...