11-06-2021 | 10:52 PM
Colombo (News 1st) சில கோரிக்கைகளை முன்வைத்து சுகாதார தொழிற்சங்க ஒன்றியம் இன்று (11) நாடளாவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டது.
COVID நோயாளர்கள் சிகிச்சை பெறும் வைத்தியசாலைகள், மத்திய நிலையங்கள் மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுகளைத் தவிர்ந்த ஏனைய சுகாதாரத்துறை சேவைகள் இதனால் பாதிக்கப்பட...