06-07-2022 | 8:23 PM
Colombo (News 1st) விரைவில் சர்வகட்சி அரசாங்கமொன்றை ஸ்தாபிப்பதற்கான மற்றுமொரு கலந்துரையாடல் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் இன்று பிற்பகல் நடைபெற்றது.
ஐக்கிய மக்கள் சக்தி, அதன் பங்காளிக் கட்சிகள், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்ப...