09-10-2018 | 4:13 PM
பயனாளர்களின் தனிப்பட்ட கணக்கு விபரங்கள் திருடப்பட்டதாக எழுந்த சர்ச்சையை அடுத்து, கூகுள் பிளஸ் சமூக வலைத்தளத்தை மூடப்போவதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.
கூகுள் நிறுவனத்தின் ஓர் அங்கமான கூகுள் பிளஸ் சேவை 2011 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஆரம்பிக்கப்பட்டது. கூகுளின் சேவைகளான ஜிமெயில், யூட்யூப் மற்றும் கூ...