26-11-2020 | 3:12 PM
Colombo (News 1st) HIV தொற்றுக்கு கடந்த ஆண்டில் மாத்திரம் 3,20,000 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக UNICEF வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் ஒவ்வொரு 100 விநாடிக்கும் ஒரு முறை குழந்தை அல்லது 20 வயதிற்குட்பட்ட இளைஞருக்கு HIV தொற்று ஏற்பட்டுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டில் பா...