19-02-2022 | 7:34 PM
Colombo (News 1st) பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கிழக்கு பல்கலைக்கழக பொது மாணவர் ஒன்றியம் இன்று (19) ஆர்ப்பாட்ட பேரணியொன்றை ஏற்பாடு செய்திருந்தது.
விளையாட்டுப் பிரிவில் உள்ள பிரச்சினைகள், தொழில்நுட்ப பீடத்தில் காணப்படும் பிரச்சினைகள், சிற்றுண்டிச்சாலையில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்திக்குமாறு...