27-04-2019 | 9:38 PM
Colombo (News 1st) இலங்கை A கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்றுநரான அவிஷ்க குணவர்தன அப்பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு இலங்கை வளர்முக அணியின் பயிற்றுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவிஷ்கவிற்கு பதிலாக இலங்கை A அணியின் தலைமைப் பயிற்றுநராக திலான் சமரவீர நியமிக்கப்பட்டுள்ளார்.
அவிஷ்க குணவர்தனவை A அணியின்...