12-07-2018 | 4:04 PM
Colombo (News 1st) மாகாண எல்லை நிர்ணயக்குழுவின் அறிக்கையை பாராளுமன்றத்தின் அனுமதிக்காக சமர்ப்பிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் தொடர்பில் Paffrel அமைப்பு சபாநாகர் கரு ஜயசூரியவிடம் கேள்வி எழுப்பியுள்ளது.
கடிதம் ஒன்றினூடாக இந்த விடயம் தொடர்பில் வினவப்பட்டுள்ளது.
மாகாண எல்லை நிர்ணயம் தொடர்பில் ஆராய்வத...