Colombo (News 1st) யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பிரதேச சபைக்கான புதிய உறுப்பினராக இலங்கை தமிழரசுக் கட்சியின் அம்பலம் கனகையா தெரிவு செய்யப்பட்டுள்ளார். ...