19-07-2019 | 8:27 PM
Colombo (News 1st) உலகக்கிண்ண வலைப்பந்தாட்டத் தொடரில் அதிக கோல்களை போட்ட வீராங்கனையாக இலங்கையின் தர்ஜினி சிவலிங்கம் மீண்டும் உலக சாதனை படைத்தார்.
இதேவேளை, உலகக்கிண்ண வலைப்பந்தாட்டத்தொடரில் இலங்கை அணி சிங்கப்பூரை தோற்கடித்து 15 ஆம் இடத்தைப் பிடித்தது.
இங்கிலாந்தின் லிவர்பூலில் நடைபெறும் உலகக்கி...