14-06-2021 | 10:16 AM
Colombo (News 1st) இஸ்ரேலில் பெஞ்சமின் நெதன்யாஹுவின் 12 வருட கால ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.
இதற்கமைய, அந்நாட்டின் புதிய பிரதமராக தேசிய வலதுசாரி கட்சியின் Naftali Bennett தெரிவாகியுள்ளார்.
எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் வரை அவர் இஸ்ரேலின் பிரதமராக செயற்படவுள்ளதாக சர்வதேச செய்திகள...