24-06-2022 | 3:18 PM
Colombo (News 1st) யூரியா உரத்தை வினைத்திறனுடன் விநியோகிக்கும் நோக்கில், விவசாய அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களைச் சேர்ந்த அனைத்து ஊழியர்களின் விடுமுறையும் ஜூலை 6 ஆம் திகதி முதல் இரத்து செய்யப்பட்டுள்ளது.
விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவின் அறிவுறுத்தலின் பேரில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது....