31-07-2021 | 2:24 PM
Colombo (News 1st) தொடர்ச்சியாக இரண்டாவது நாளாகவும் நேற்று 5 இலட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.
நேற்று 5,13, 820 பேருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.
இதேவேளை, ஜப்பானின் COVAX திட்டத்தினூடாக வழங்கப்படும் 728,460 AstraZ...