03-02-2021 | 11:24 AM
Colombo (News 1st) கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானத்தை அறிந்தவுடனேயே, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர், இலங்கையின் தலைவர்களை சந்தித்ததாக 'த ஹிந்து' செய்தி வௌியிட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மற்றும் வௌிவிவகார அமைச்சர் தி...