20-05-2020 | 7:02 AM
Colombo (News 1st) நாட்டின் பல பகுதிகளில் இன்று (20) 100 மில்லிமீற்றர் வரையிலான பலத்த மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இதற்கமைய நுவரெலியா, இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் இன்று 100 மில்லிமீற்றர் வரையிலான பலத்த மழை ...