24-11-2021 | 5:49 PM
Colombo (News 1st) வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மூன்று உறுப்பினர்களும் அவர்கள் கட்சியில் வகித்த பதவிகளில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பின் போது, கட்சியின் உச்ச பீடத்தின் தீர்மானத்திற்கமைவாக செயற்படாமையினால் பாராளுமன்...