29-06-2022 | 8:27 PM
Colombo (News 1st) இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் Mizukoshi Hideaki யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் செய்தார்.
இந்த விஜயத்தின் போது யாழ். மாநகர சபைக்கு சென்ற இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர், மாநகர சபை மேயர் விஸ்வலிங்கம் மணிவண்ணனுடன் கலந்துரையாடினார்.
இதன்போது, நாட்டின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் ஜ...