02-07-2021 | 8:46 PM
Colombo (News 1st) பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளரான அர்ஜூன் அலோசியஸிற்கு சொந்தமான W.M.மென்டிஸ் நிறுவனத்திற்கு, மதுபானம் தயாரிப்பதற்கான அனுமதியை கலால் வரி திணைக்களம் மீள வழங்கியுள்ளது.
கடும் நிபந்தனைகளுடன் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கலால் வரித் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் கப...