01-11-2021 | 12:08 PM
Colombo (News 1st) ஆறு வருடங்களின் பின்னர் இலங்கைக்கும் பிரான்ஸிற்கும் இடையிலான நேரடி விமான சேவை இன்று (01) முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கும் பிரான்ஸிற்கும் இடையிலான நேரடி விமான சேவை 1980 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டிருந்தது. எனினும், பல்வேறு காரணங்களால் இந்த விமான சேவை 2015 ஆம் ஆண்டு மு...