16-08-2021 | 6:33 PM
Colombo (News 1st) ஹெய்டியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,297 ஆக அதிகரித்துள்ளதுடன், 5,700 பேர் காயமடைந்துள்ளனர்.
கரீபியன் தீவு நாடான ஹெய்டியின் டிபுரோன் தீபகற்ப பகுதியில் கடந்த சனிக்கிழமை (14) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம், ரிக்டா் அளவுகோலில் 7.2...