09-07-2022 | 5:14 PM
Colombo (News 1st) இலங்கையின் நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக தொடர்ந்தும் பொறுப்புகளை வகிக்கவும் அதிகாரங்களை செயற்படுத்தவும் முடியுமா என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.
இன்று காலை எதிர்ப்பில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள், ஜனாதிபதி செயலகம் மற்றும் ஜனாதிபதி...