22-10-2020 | 1:25 PM
Colombo (News 1st) மினுவாங்கொடை கொத்தணியில் COVID - 19 தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட 186 பேர் பூரணமாக குணமடைந்துள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதேநேரம், களுத்துறை மாவட்டத்தின் அகலவத்தை பிரதேச செயலாளர் பிரிவுக்கு கீழ் காணப்படும் பாலிந்தநுவர பிரதேச செயலாளர் ...