27-02-2021 | 3:05 PM
Colombo (News 1st) ஊடகவியலாளர் ஜமால் கஷோக்ஜியின் கொலைக்கு சவுதி முடிக்குரிய இளவரசர் மொஹம்மது பின் சல்மான் அனுமதி வழங்கியுள்ளமை தெரியவந்துள்ளது.
சவுதியின் முடியாட்சியை தொடர்ந்து விமர்சித்து வந்த ஜமால் கஷோக்ஜி, கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2 ஆம் திகதி இஸ்தான்புல்லிலுள்ள சவுதி அரேபிய துணை...