21-06-2022 | 4:30 PM
Colombo (News 1st) ஜூன் 22, 23 ஆம் திகதிகளிலும் மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
அதற்கமைய, குறித்த இரண்டு நாட்களிலும் A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W வலயங்களில் நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை சுழற்சி முறையில் 2 மணித்தியாலங்கள் 30 நிமிடங்...