25-10-2021 | 3:48 PM
Colombo (News 1st) கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் முன்னாள் தலைவர் ஆர். ராஜமகேந்திரன் அவர்கள் அமரத்துவம் அடைந்ததன் மூன்று மாத பூர்த்தியை முன்னிட்டு நாட்டிலுள்ள சில ஆலயங்களில் இன்று விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.
கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் முன்னாள் தலைவர் அமரர் ஆர்.ராஜமகேந்திரன் அவர்களது ஆத...