20-05-2021 | 3:44 PM
Colombo (News 1st) தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு, அதிவேக வீதிகளில் பயணிக்கும் அம்பியூலன்ஸ்களுக்கு கட்டணம் அறிவிடாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பெருந்தெருக்கள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் ஆலோசனைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, எந்தவொரு பகுதியிலிருந்து பயணிக்கு...