01-06-2022 | 8:33 PM
Colombo (News 1st) அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிப்பதற்கான திட்டத்தின் கீழ் நிதி அமைச்சு வரிகள் சிலவற்றை அதிகரித்துள்ளது.
இதற்கமைய, VAT 4 வீதத்தால் அதிகரிப்பதற்கான வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.
இதேவேளை, இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இறக்குமதி பொருட்கள் மீதான வழமையான தீர்வை வரிக்கு மேலத...