18-12-2025 | 6:37 PM
Colombo (News 1st) அனர்த்தங்களால் வீடுகளை இழந்தவர்களுக்கும் மண்சரிவு அபாயமுள்ள பகுதிகளில் வசிப்பவர்களுக்கும் வழங்குவதற்கு பொருத்தமான, தெரிவு செய்யப்பட்ட அரச காணிகள் தொடர்பான ஆவணங்கள் மாவட்ட செயலாளர்களினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக காணி அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.பதுளை, கண்டி, அனுராதபுர...