28-06-2024 | 4:59 PM
Colombo (News 1st) கொழும்பின் பல பகுதிகளில் நாளை (29) காலை 9 மணி முதல் 15 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
இதற்கமைய கொழும்பு, தெஹிவளை, கல்கிசை, கோட்டை, கடுவளை நகர சபைக்குட்பட்ட பகுதிகளிலும் மஹரகம, பொரலஸ்கமுவ நகர சப...