மாலபே பகுதியில் போதைப்பொருட்களுடன் இருவர் கைது

மாலபே பகுதியில் ஹெரோயின், ஐஸ் மற்றும் குஷ் போதைப்பொருட்களுடன் இருவர் கைது

by Staff Writer 24-03-2026 | 3:49 PM

Colombo (News 1st) மாலபே பகுதியில் ஹெரோயின், ஐஸ் மற்றும் குஷ் போதைப்பொருட்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கண்டி - உடவத்த பகுதியில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து கிடைத்த தகவலுக்கமைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்களிடமிருந்து ஒரு கிலோ 728 கிராம் ஹெரோயின், ஒரு கிலோ 171 கிராம் ஐஸ் மற்றும் 400 கிராம் குஷ் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.