.webp)
-553776.jpg)
Colombo (News 1st) இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் பிரதம செயலாளர் டில்வின் சில்வா, குஜராத் மாநில முதல்வர் ஸ்ரீ பூபேந்திர ரஜினிகாந்த் படேலை சந்தித்துள்ளார்.
குஜராத் மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
இலங்கையில் தொழில், சுற்றுலா மற்றும் ஆடை போன்ற தொழில் அபிவிருத்திகள் தொடர்பில் ஒத்துழைப்புடன் செயற்படுவது குறித்த கருத்துகளும் இதன்போது பரிமாறப்பட்டன.
