.webp)
-550859.jpg)
Colombo (News 1st) கட்டுகுருந்த கடற்கரையில் இருந்து 11 கிலோகிராமுக்கும் அதிக நிறையுடைய ஹேஷ் போதைப்பொருள் அடங்கிய 10 பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டுகுருந்த முகாம் அதிகாரிகள் குழுவால் கைப்பற்றப்பட்ட குறித்த பொதி கடலில் மிதந்து வந்திருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது.
