சம்பத் மனம்பேரி நீதிமன்றில் ஆஜர்

சம்பத் மனம்பேரி நீதிமன்றில் ஆஜர்

by Staff Writer 17-09-2025 | 3:15 PM

Colombo (News 1st) மித்தெனிய பகுதியில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்திக்கு பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படும் இரசாயனப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றஞ்சுமத்தப்பட்ட சம்பத் மனம்பேரி வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றத்தில் இன்று(17) சரணடைந்துள்ளார்.

சட்டத்தரணிகள் ஊடாக அவர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸ் குழுவினரும் நீதிமன்றத்தில் பிரசன்னமாகியுள்ளதாக நியூஸ் ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.

ஏனைய செய்திகள்