யாழிலும் குடிவரவு - குடியகல்வு அலுவலகம்

யாழிலும் குடிவரவு - குடியகல்வு அலுவலகம்

by Staff Writer 01-09-2025 | 11:28 AM

யாழ்ப்பாணத்தில் புதிய குடிவரவு மற்றும் குடியகல்வு அலுவலகம் இன்று(01) திறக்கப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

வட மாகாண மக்கள் கடவுச்சீட்டுகளைப் பெறுவதற்கு வசதியாக இந்த அலுவலகம் திறக்கப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.