ASPI 21,000 புள்ளிகளை கடந்தது..

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச்சுட்டெண் 21,000 புள்ளிகளை கடந்தது..

by Staff Writer 01-09-2025 | 2:38 PM

Colombo (News 1st) கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச்சுட்டெண் இன்று(01) 21,000 புள்ளிகளை கடந்துள்ளது.

இன்று நண்பகல் 12 மணி வரை அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 21,062.93 புள்ளிகளாக பதிவாகியிருந்தது.