Colombo (News 1st) எதிர்வரும் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் பஸ் கட்டணம் 2.5 வீதத்தால் குறைக்கப்படவுள்ளது.
எவ்வாறாயினும் ஆரம்ப கட்டணத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.