பெலிகமுவ வாகன விபத்தில் இருவர் பலி

பெலிகமுவ வாகன விபத்தில் இருவர் பலி

by Staff Writer 21-04-2025 | 1:55 PM

Colombo (News1st) கலேவெல பெலிகமுவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் தம்பதியினர் உயிரிழந்துள்ளனர்.

அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் நாய் மீது மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தெஹியத்தகண்டியை சேர்ந்த  தம்பதியினரே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

அவர்களுடன் பயணித்த ஒன்றரை வயதுடைய குழந்தை பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்