நீர்வீழ்ச்சியில் மூழ்கி காணாமல்போன 20 வயதான இளைஞர்

நீர்வீழ்ச்சியில் மூழ்கி காணாமல்போன 20 வயதான இளைஞர்

by Staff Writer 18-04-2025 | 5:59 PM

Colombo (News1st) நாவலப்பிட்டி கலபொட நீர்வீழ்ச்சியில் மூழ்கி இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

20 வயதான இளைஞரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

காணாமல்போன இளைஞரைத் தேடும் பணிகளில் பொலிஸாருடன் இணைந்து பொதுமக்களும் நேற்று(17 )மாலை வரை ஈடுபட்டிருந்தனர்.