Colombo (News1st) யாழ்ப்பாணம் - வரணி சிட்டிவேரம் பகுதியில் நீரில் மூழ்கி இளைஞர் உயிரிழந்துள்ளார்.
தவசிக்குளம் கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த 23 வயதான இளைஞரே உயிரிழந்துள்ளார்.